100 நாள்

img

100 நாள் வேலைத் திட்டம் முடக்கம் விவசாய தொழிலாளர் சங்கம் கண்டனம்

கடலூர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டம் முடக்கப்பட்டு உள்ளதை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க சிறப்பு மாநாடு வன்மையாக கண்டித்துள்ளது